ஜி20 லோகோ-வில் பாஜக தேர்தல் சின்னம்.! காங்கிரஸ் கண்டனம்.!மோடியும், பாஜகவும் தங்கள் கட்சியை பிரபலப்படுத்த எந்த வாய்ப்பையும் இழந்துவிட மாட்டார்கள். - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.