#G20: டெல்லியில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது!பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
பிரதமரின் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி..! – ஈபிஎஸ்பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார்.
#G20India: ஜி20 தலைவர் பதவியை இன்று ஏற்கிறது இந்தியா! பிரதமர் எழுதிய கட்டுரை!நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும் என இந்தியா ஜி20 தலைமை பொறுப்பு ஏற்கும் நிலையில், பிரதமர் கட்டுரை.