டெல்லி G20 மாநாடு – பிச்சைக்காரர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு!G20 உச்சிமாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்ற டெல்லி அரசு உத்தரவு.
#G20: டெல்லியில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது!பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
#G20India: ஜி20 தலைவர் பதவியை இன்று ஏற்கிறது இந்தியா! பிரதமர் எழுதிய கட்டுரை!நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும் என இந்தியா ஜி20 தலைமை பொறுப்பு ஏற்கும் நிலையில், பிரதமர் கட்டுரை.
இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல்!G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல்.