"இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்" – பிரதமர் மோடி விளக்கம்.!"ஜெகந்நாதரின் புனித பூமிக்கு" திரும்ப வேண்டியிருந்ததால், வாஷிங்டன் டிசிக்கு வருகை தருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பை நிராகரித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக புறப்பட்டார் பிரதமர் மோடி!!பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகியுள்ளார்.
ஜி7 மாநாடு: இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!ஜி7 இத்தாலி : இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் சர்வதேச பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி
G7 உச்சி மாநாடு: இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி.. நிகழ்ச்சி நிரல் என்னென்ன?ஜி7 மாநாடு: ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடிபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.