125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ்ஸான சாதனை படைத்த 'காந்த கண்ணழகி'...!சிவக்கார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திலுள்ள காந்த கண்ணழகி பாடல் யூடுபில் மாஸ்ஸான சாதனையை படைத்துள்ளது.