மகாராஷ்டிரா கட்சிரோலியில் உள்ள எட்டப்பள்ளி என்ற வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் 13 நக்சலைட்டுக்கள் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அதிகமாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பது மகாராஷ்டிரா போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலை மகாராஷ்டிரா போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே எட்டப்பள்ளியில் உள்ள பேடி கோட்டமி வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இதில் 13 நக்சலைட்டுகள் போலீசாரால் சூட்டு கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள சி-60 பிரிவு காவல்துறையினருக்கும் […]