அனைவரும் தமிழ் மொழி கற்க வேண்டும்.! – பிரதமர் இருக்கும் மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!அனைவரும் தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என கூறியவர் காந்தியடிகள். - மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.