மத்திய ஜல் சக்தி அமைச்சர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – முதல்வர் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் கொரோனா வைரஸில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் செய்கிறேன் - முதல்வர் பழனிசாமி