ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அழிந்ததாக நினைத்த கலபகோஸ் ஆமை ஈக்வடாரில் கண்டுபிடிப்பு..!ஆமைகள் பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக நினைத்த கலபகோஸ் ஆமை தற்போது பெர்னாண்டினாவின் கலபகோஸ் தீவில்