Retro Edition: புதிய ரெட்ரோ எடிஷனில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5..! விரைவில் அறிமுகம்.!கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், அதன் புதிய கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம்