அவரை மாதிரி பையன் தான் பிடிக்கும்! மனம் திறந்த ராஷ்மிகா !ராஷ்மிகா மந்தனா : சமீபத்தில் நடைபெற்ற 'கம் கம் கணேஷா' ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் ராஷ்மிகா சில விஷயங்களை மனம் திறந்து கூறி இருக்கிறார்.