கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே செய்த சம்பவம்! ஒரே போட்டியில் 2 உலக சாதனை!டி20 உலகக்கோப்பைத் தொடரின் தகுதி சுற்றுப் போட்டியில், காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 2 உலக சாதனையை படைத்துள்ளது.