கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் வசூலில் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.