மாஸ் டயலாக், அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள்.. கவனம் "கேம் சேஞ்சர்" டிரைலர்.!இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தெறிக்கவிடும் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர்.!ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் வெளியானது.