ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு.!இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.