காஞ்சனா வாக மாறிய புது பொண்ணு ஹன்சிகா.! த்ரில்லர் லுக்கில் வெளியான புது பட பர்ஸ்ட் லுக்.!நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹேல் என்பவரை கடந்த 4-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா நடிப்பை நிறுத்தாமல் படங்களில் நடித்து