மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஒன்றாக மரியாதை.!காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
டெல்லி காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை!காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்
தூய்மை இந்தியா திட்டத்தில் இளம் நண்பர்களுடன் நான்.., " பிரதமர் மோடி உற்சாகப் பதிவு.! தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை, புதிய புகைப்படங்களுடன் பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.