காந்தி நினைவு நாள் மரியாதை : ஆளுநரின் குற்றச்சாட்டும்.., அமைச்சரின் விளக்கமும்...
ஆளுநர் ரவி, காந்தி நினைவு நாள் விவகாரத்தை அரசியல் ஆக்குவதை தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்."என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.