குஜராத்தில் இங்கு மட்டும் 'மது' அருந்தலாம்.! அரசு அறிவிப்பு.. காங்கிரஸ் எம்பி கடும் விமர்சனம்.!
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு, எங்கும் மது அருந்த, விற்க அனுமதி இல்லை. இப்படியான சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை காந்திநகர்