கள்ளச்சாராய ஒழிப்பு பணி... சிறப்பாக செயல்பட்ட 5 பேருக்கு காந்தியடிகள் காவல் விருது...தமிழ்நாடு காவல்துறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 2 பெண் ஆய்வாளர்கள் உட்பட 5 சீர்மிகு