செயல் தலைவர்பொறுப்பை பெரிய மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குகிறேன் – ராமதாஸ் அறிவிப்பு!பாமகவையும், என்னையும் கவனிக்க மிகவும் பொருத்தமானவர் ஸ்ரீகாந்திதான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல – ராமதாஸ் பேச்சு!சாதிவாரி கணக்கெடுப்பு,10.5% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முதல்வரை சந்தித்து பாடம் எடுத்தும் பயன் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவராக ராமதாஸ் தொடர்வார்..பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!பாமகவில் தற்போது தலைவராக இருக்கும் ராமதாஸ் தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடிப்பார் என பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்! அன்புமணிக்கு பதில் காந்திமதி?பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.