45 கிலோ சந்தன கட்டைகள் நாகூர் தர்காவுக்கு இலவசம்.! தமிழக அரசு அரசாணை.!கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை வழங்கினார் முதலமைச்சர்.