#BREAKING : விநாயகர் சிலை கரைப்பின் போது பரிதாபம்.! நீரில் மூழ்கி, மின்தாக்கி 20 பேர் பலி.!மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டபோது மொத்தமாக பல்வேறு இடங்களில் 20 உயிரிழப்புகள்