சென்னை : இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில், வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக, அந்த ஆண்டுகளில் எந்தெந்த படங்கள் பெரிய படமாக இருக்கிறதோ அந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களையும் சிலையாக செய்வது உண்டு. மேலும் சில இடங்களில் பெரிய பெரிய […]
சென்னை : நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகரின் சிறப்பைக் கொண்டாடும் வகையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து, கொழுக்கட்டை மற்றும் விநாயகருக்கு பிடித்தமான பலகாரங்கள் படைத்து மக்கள் வழிபடுகின்றனர். இந்நன்னாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி முதல் எடப்பாடி கே.பழனிசாமி வரை வாழ்த்து செய்திகள் […]
மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டபோது மொத்தமாக பல்வேறு இடங்களில் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மாநில அரசு சார்பில் தெரிவித்துளளது. விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் (ஆகஸ்ட்) 31ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் விநாயகர் சிலை பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அவ்வாறு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அப்படி கரைக்கப்படும் போது நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதங்கள் […]
விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாத நேரங்கள் என்ன மற்றும் ஏன் பார்க்கக்கூடாது என்றும் தெரிந்து கொள்ளலாம். விநாயகர் சதுர்த்தி 2021: சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான கணேசன் பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா, செப்டம்பர் 10 இன்று தொடங்கி, 10 நாட்களுக்குப் பிறகு ஆனந்த் சதுர்த்தசி அன்று முடிவடையும். இது கணேஷ் விசர்ஜன் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. சதுர்த்தி திதி செப்டம்பர் 10, 2021 அன்று அதிகாலை 12:18 […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகப்பெரிய முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரயில்வேத்துறை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அல்லது பன்வேல், சாவந்தவாடி சாலை அல்லது ரத்னகிரி இடையே 72 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிக்கையில் 72 சிறப்பு ரயில்களில் ஒரு ஏசி-2 அடுக்கு மற்றும் ஏசி3 அடுக்கு, நான்கு ஏசி-3 அடுக்கு, 11 ஸ்லீப்பர் […]
மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியை நகரம் கொண்டாடுவதால் ஐஎம்டி கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மும்பை, தானே மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை மற்றும் தானேவுக்கு நாளையும் கன மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பால்கர், ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 நாள் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மும்பை, பால்கர், தானே, […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, ஓட்டேரி உள்பட பிரச்சினைக்குரிய 70 இடங்களை போலீசார் அறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதுள்ளது. விநாயகர் சிலையை கரைக்கும் இடங்களான எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு துறைமுகம் ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எந்த […]
இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பல இடங்களில்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடி வருகின்றனர். இன்று சிறிய […]
இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா கண்டிப்பாக நடைபெறும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார். விநாயக சதுர்த்தி பண்டிகை வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பாளரான ராமகோபாலன், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி […]
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இல்லங்களில் விநாயகரை வரவேற்க மக்கள் இன்றே தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்’ விநாயகப்பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்
கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம் என்று தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி கொடுப்பவர் ஆனைமுகன் நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வீட்டில் பூஜையறையில் நாம் பூஜையை துவங்கும் முன்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவது வழக்கம் ஏன் பிள்ளையாரை பிடித்து வைக்கிறோம் அவற்றால் என்ன பயன் மேலும் இது போல் இன்னும் எவற்றில் எல்லாம் பிள்ளையார் பிடித்து வழிபடலாம் அவற்றால் நமக்கு […]
கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம்.நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவரும் இன்றே விழாவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க துவங்கி விட்டனர். விடிந்தால் சதுர்த்தி கொண்டாட்டம் அவ்வாறு கொண்டாடும் விழாவின் நாயகனுக்கு பிடித்த 21 வகையான மலர்கள் ,பழங்கள் , நைவைத்தியங்கள், இலைகள் பற்றி அறிந்து அவற்றை அவருக்கு படைத்து ஆணைமுகத்தவனின் அருளை பெறுவோம். விநாயகருக்கு பிடித்த மற்றும் படைக்கப்படும் […]
முகுர்த்த தினம் மற்றும் விநாயக சதுர்த்தி காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது . விநாயகர் சதுர்த்தி நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று முகுர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இருமடங்குளாக அதிகரித்துள்ளது இந்நிலையில் நாளை முகுர்த்த தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் […]
மூலப்பொருள் என்று வணங்கப்படும் முதன்மை கடவுள் விநாயகர் வேழ முகத்தவன் வினைகளை அகற்றி வெற்றி அருளும் அருள் வள்ளல், வணங்குவோரை வாரி அனைத்து அறிவையும் ஆற்றலையும் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் அளப்பரியவர். அவருடைய அவதார தினமாக கொண்டாடப்படும் சதுர்த்தி இந்தாண்டு வரும் திங்கள் அன்று கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் மிகவும் சிறப்பு மிக்கவர் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்றால் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும் ஆனால் விநாயகரை நினைத்த நிமிடத்தில் திரும்பிய இடமெல்லாம் இருப்பவர். […]