அரசியலில் களமிறங்கிய ரவி மோகன்... புதுப்பட டைட்டில் டீசர் வெளியீடு.!நடிகர் ரவி மோகனின் 34வது படத்திற்கு ‘கராத்தே பாபு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.