விநாயகர் சதுர்த்தி திருவிழா! வித்தியாசமாக செய்யப்பட்ட சிலைகள்!விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத் மாநிலத்தில் 70 அடி விநாயகர் சிலை பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.