#சிலை வைக்க -ஆன்லைனில் விண்ணப்பிக்க உத்தரவு!விநாயகர்சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன்? சிலையைக்கூட இறக்குமதி? நம் நாட்டில் இல்லையா?? நிர்மலா சுளீர்நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நாம் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது