அரசு உத்தரவை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் .!தமிழக அரசின் உத்தரவை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முதல்வர்.!சேலத்தில் உள்ள வீட்டில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.
அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற பிரார்த்தனை செய்தேன் – எல்.முருகன்வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் – எல் முருகன்தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
வீட்டில் வைக்கும் விநாயகர் சிலைகளை கரைக்க உயர்நீதிமன்றம் அனுமதி.!வீடுகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.