#JUSTNOW: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை.!கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.