திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை..! போலீஸ் தொடர் விசாரணை.!திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக துணை தலைவர் விஜயரகு என்பவரை இன்று அதிகாலை 6 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர். விஜயரகு உயிருக்கு