எளிதாக்கப்பட்ட இ-பாஸ் முறை.! வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிப்பு.!இ-பாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.