கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்புவிமர்சிப்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் பேச்சு.
#JustNow: 26ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்புஅரியலூரில் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.