பஞ்சாபில் துணிகரம்.! போதைப்பொருள் கொடுத்து வாலிபரை கற்பழித்த 4 பெண்கள்.! பஞ்சாபில் போதை பொருள் கொடுத்து கடத்தப்பட்ட நபர் 4 பெண்களால் பலாத்காரம் செய்யப்பட்டார்.