அசாமில் 6 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 2 பெண்கள்.!அசாமில் 6 ஆண்கள் சேர்ந்து 2 சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.