Shocking:சல்மான் கானைக் கொல்ல திட்டம் தீட்டிய கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலின் Plan-Bநடிகர் சல்மான் கானை கொல்ல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு பிளான் பி இருந்ததாக டெல்லி மற்றும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.