சிக்கிம் மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க திட்டம்.!சிக்கிம் மாநிலத்தின் கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு எஸ்.என்.டி பஸ் சேவை இயக்க திட்டம்.