கஞ்சாவுக்கு அடிமையான தம்பியை கொன்ற தாய் மற்றும் அண்ணன்.!மதுரை வண்டியூர் சுந்தர் நகர் 2-வது தெருவை சார்ந்த சிக்கந்தர் மைதீன். இவரது மனைவி ஹபீபா பேகம். இவர்களுக்கு யாசர் அராபத் , அசாருதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.