வெந்தயம் என நினைத்து கஞ்சாவை சமைத்து சாப்பிட்ட முழு குடும்பமும் மயக்கம் அதிர்ச்சி சம்பவம்.!உத்தரபிரதேசத்தின் கண்ணாஜில் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம் அது மெதி (வெந்தயம்) என்று நினைத்து 'கஞ்சா சப்ஸி' சமைத்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி.