ரூ.22,000 கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி.! ஆர்.டி.ஐ தகவல்.!சத்ய நாகேஷ் என்ற நபர், இதுவரை எத்தனை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டுள்ளார்.