திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்காலத் தடை.!திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.