வானத்தில் இருந்து கீழே விழுந்த பூனை.! தலையில் மோதி மயக்கமடைந்த மனிதர்.!பூனை ஒன்று வானத்தில் இருந்து விழுந்து மனிதனின் தலையில் மோதி அவர் மயக்கமடையும் வினோதமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.