வாக்காளர்களை மதிக்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்!கேரள மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுலின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.