வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி? அதன் மருத்துவ நன்மைகள் இதோ..உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில் காணலாம்.