இந்த நகரங்கள்தான் குப்பை இல்லா நகரங்கள்.! இதற்கு 5-ஸ்டார் வழங்கிய அமைச்சர்.!குப்பை இல்லா நகரங்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து நகரங்களுக்கும் 5-ஸ்டார் வழங்கப்படும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.