குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தீவிரம்சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.