தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?Garlic -தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
அடேங்கப்பா! இத்துனூண்டு பூண்டுல இவ்வளவு நன்மையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்பூண்டு என்றாலே அதன் வாசனை மற்றும் காரத்தால் பலரும் ஒதுக்கி விடுகிறார்கள் ,ஆனால் இது ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் அளவிற்கு சத்தமே இல்லாமல் பல நோய்களை