திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் மூடல்!கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை நிறுவங்களும் வரும் 31ஆம் தேதி வரை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.