சூரியை ஹீரோவா நடிக்க சொன்னது நான் தான்! மேடையில் உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!சென்னை : சூரியை ஹீரோவாக நடிக்க சொன்ன முதல் ஆள் நான்தான் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.