கென்ய தலைநகரில் எரிவாயு வெடித்து விபத்து...2 பேர் பலி, 200 பேர் காயம்.!கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் எரிவாயு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் பலியாகியதாகவும், குறைந்தது 200 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்