தூத்துக்குடியில் எரிவாயு குழாய் பதிக்கும் அதிகாரிகளின் பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைக்காக எரிவாயு பதிக்கும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.